Tamil astrology
SERVICES

Free Horoscopes
We offer free and accurate horoscope charts. Just give your birth date, time and place. You will get birth kundli / jathaka in Tamil / English. Soon horoscope charts will be available in other Indian langauges like Hindi, Telugu, Kannada and Malayalam.

Free Match Making
Are looking for a horoscope matching service? We offer free and accurate horoscope / kundli match. The service is available currently in Tamil and English.

Consultation
We have a panel of eminent and experienced astrologers to answer you queries. Solve your problems in marriage, education, profession, health, finance with the help of astrology.

Privacy Policy
Our Consultants
Thiru.S.Muthukumar
cell: 93630 46875 (English/Tamil)

Thiru.M.Venkatachalan D.A.,
cell: 7904866877 (Tamil)

Write suggestions/comments about our service.
Write now
Contact Info
an image
Ultimate Solutions
Coimbatore
Email: sundaracm@gmail.com
Bulk SMS - MSG91

ராசி பலன்-தின பலன், மாத பலன், வருட பலன்

ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே அவரது ஜன்ம ராசியாகும். இது நிலையானது. ஆனால் கிரகங்கள் தொடர்ந்து தம் சுற்றுப்பாதையில் சுற்றிகொண்டே இருக்கின்றன. இந்த கிரகங்களின் மாற்றம் மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஜன்ம ராசி முதல் ஒருகிரகம் உள்ள ராசியை வைத்து அதனால் ஏற்படும் பலாபலன்கள் அறியப்படுகிறது. தின பலன்கள் வேகமாக சுற்றும் சந்திரன் மூலமும், மாத பலன்கள் மாத கோள்களான சூரியன், சுக்கிரன், புதன் மூலமும், வருட பலன்கள் குரு,சனி,ராகு-கேது மூலமும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் ராசிபலனை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் ராசியை தேர்ந்தெடுக்கவும் .

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்